அறிவுக்கு உணவு/அடைசல்

அடைசல்

நீ, மலிவாயிருக்கிறது என்பதற்காக எதையும் வாங்கி வீட்டில் அடைக்காதே. இதனால் வீட்டில் அடைசல், ஏற்படும் என்பது கருத்தன்று. அதற்கு முன்னே உன் மூளையிலும் ஒரு அடைசல்' ஏற்பட்டுவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அடைசல்&oldid=1072717" இலிருந்து மீள்விக்கப்பட்டது