அறிவுக்கு உணவு/அடைசல்1

அடைசல்

ஒருவனுக்குமுன் உள்ள மேசைப் பலகையிலே, படிப்பறை யிலே, படுக்கை அறையிலே, சட்டைப் பையிலே அடைசல்கள் இருந்தால், அவனது மூளையிலும் ஓர் அடைசல் ஏற்பட்டுவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/அடைசல்1&oldid=1072716" இலிருந்து மீள்விக்கப்பட்டது