அறிவுக்கு உணவு/உணர்வு

உணர்வு

அடக்க அடக்க ஒடுங்குவதும் தவறு என்பதை மக்கள் உணர்ந்தால்தான, ஒடுங்க ஒடுங்க அடக்குவதும் தவறு என்பதை ஆள்பவர் உணர்வர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/உணர்வு&oldid=1072648" இலிருந்து மீள்விக்கப்பட்டது