அறிவுக்கு உணவு/எழுத்தாளன்

எழுத்தாளன்

பேசுவது போல எழுதுபவன் எழுத்தாளனாகான்.
பிழைபட எழுதுபவன் படிப்பாளியாகான்
வைது எழுதுபவன் அறிவாளியாகான்.
வாழ்த்தி எழுதி வாழ்பவன் வாழத் தெரியாதவன்.