அறிவுக்கு உணவு/கடிதம்

கடிதம்

நீ கோபம் வந்தபோது எழுதும் கடிதங்களை உடனே தபாலில் போட்டுவிடாதே! பெட்டியில் வை; மறுநாள் அதைப் படித்துப் பார். பிறகு அது தபாலுக்கு போயிற்றா, குப்பைத் தொட்டிக்குப் போயிற்றா என்பதை எனக்கு எழுது!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/கடிதம்&oldid=1072660" இலிருந்து மீள்விக்கப்பட்டது