அறிவுக்கு உணவு/நாட்டை அழிக்கும் அறுவர்
நாணயமில்லாத வியாபாரி
நேர்மையில்லாத அரசியல்வாதி
ஒழுக்கமில்லாத சீர்திருத்தவாதி
உண்மையில்லாத எழுத்தாளி கொள்கையில்லாத பேச்சாளி
ஆகிய அறுவரும் நாட்டை அரித்துத் துன்புறுத்தும் நல்ல செல்லுப் பூச்சிகளாம்.