அறிவுக்கு உணவு/பெருந்தன்மை

பெருந்தன்மை

பொறாமையிலிருந்து அற்பத்தனம் தோன்றுகிறது. சகிப்புத் தன்மையிலிருந்து பெருந்தன்மை தோன்றுகிறது.