அறிவுக்கு உணவு/வாழ்வும் பாழ்
தீச்செயலைச் செய்ய மனம் நினைக்கிறது; ஆசை தூண்டு கிறது; இருட்டுத் துணை செய்கிறது சூழ்நிலை வெற்றியைத் தருகிறது. ஆனால், வாழ்வோ, மிக விரைவிற் பாழாகிவிடுகிறது.