அறிவுக்கு உணவு/விருந்து

விருந்து

பிறர் அன்பு காரணமாக உணவைத் தயாரித்து உனக்கு உண்ணக் கொடுப்பர். அது, உன்னை மகிழச் செய்து அவர் தான் மகிழ்ச்சி அடைவதற்காகவேயாம். ஆனால், உண்டு துன்பப்படுகிறவனோ நீதான். அதனால், அவர்களுக்கு நன்றி செலுத்தி, விருந்து உண்பதில் எச்சரிக்கையாயிரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/விருந்து&oldid=1072699" இலிருந்து மீள்விக்கப்பட்டது