அறிவுக்கு உணவு/வெற்றி

வெற்றி

நியாயமான காரணங்களை முன்வைத்து நேரான வழியில் சரியாகப் போராடத் தொடங்கிய எவனையும்- அவன் எத்தகைய பலவீனனாய் இருந்தாலும்- வெற்றி விரைந்து தழுவும்.

பொய்யான காரணங்களை முன் வைத்து மறைவான வழியில் தவறாகத் தலையிடும் எவனையும்- அவன் எத்தகைய பலசாலியாய் இருந்தாலும் அது வீழ்த்திவிடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=அறிவுக்கு_உணவு/வெற்றி&oldid=1072563" இலிருந்து மீள்விக்கப்பட்டது