ஆசிரியன் பெருங்கண்ணன்


ஆசிரியன் பெருங்கண்ணன்

தொகு

குறுந்தொகை: 239. குறிஞ்சித்திணை

தொகு
(சிறைப்புறம்.)



தொடிநெகிழ்ந் தனவே தோள்சா யினவே
விடுநா ணுண்டோ தோழி விடர்முகைச்
சிலம்புடன் கமழு மலங்குகுலைக் காந்தள்
நறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி
பாம்புமிழ் மணியிற் றோன்றும்
முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே.
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியன்_பெருங்கண்ணன்&oldid=13103" இலிருந்து மீள்விக்கப்பட்டது