ஆசிரியர்:இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
←ஆசிரியர் அட்டவணை: ந | இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் |
இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையை இவர் பாடியுள்ளார். அதில் ஓய்மானாட்டு நல்லியக்கோடன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவரது பாடலாக இந்த ஒருபாடல் மட்டுமே உள்ளது. |
படைப்புகள்
தொகு
ஐக்கிய அமெரிக்காவிலும், பதிப்புரிமைக்கு உட்படக் கூடியக் காலம் ஆசிரியரின் வாழ் நாளுக்குப் பின் 100 ஆண்டுகளுக்கு மேற்படாதவாறுள்ள நாடுகளிலும், இப்படைப்பின் பதிப்புரிமைக் காலம் கடந்து விட்டதால் இப்படைப்பு பொது உரிமைப் பரப்பிலுள்ளது.