ஆசிரியர்:இரா. இளவரசு
←ஆசிரியர் அட்டவணை: இ | இரா. இளவரசு (1939–2015) |
முனைவர் இரா. இளவரசு என்பவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஆவார். 'பெருங்கதையின் மொழியமைப்பு' என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர்கள் வ. சுப. மாணிக்கம், வ. ஐ. சுப்பிரமணியம் ஆகியோரிடம் பயின்றவர். தனித்தமிழ், பகுத்தறிவு, பொதுவுடைமை ஆகிய கொள்கைகளைப் பரப்ப "தமிழியக்கம்" என்னும் அமைப்பைத் தமிழ்க்குடிமகனுடன் சேர்ந்து உருவாக்கினார். |
எழுதிய நூல்கள்
தொகு- இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன் (மெய்ப்பு செய்)
- அலைகள் (மெய்ப்பு செய்)
- வரும் புயல் நாங்கள் (மெய்ப்பு செய்)
- நிறைந்த அன்புடன் அணிந்துரைகள் (படியெடுப்பை தொடங்குக)
- நண்பகல் ஞாயிறு (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|