ஆசிரியர்:ஔவையார் (தனிப்பாடல்கள்)

ஔவையார் என்னும் பெயர் கொண்ட புலவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தனர்.
அவர்களை வகைப்படுத்திக் கொள்வதால் பல சிக்கல்கள் உள்ளன.
எனவே அவர்களைப் பதிப்பில் கிட்டியுள்ள பாடல்களை நோக்கி வகைப்படுத்திக் கொள்வது முறையானது.

  • ஔவையார் – சங்கப் பாடல்கள்
  • ஔவையார் – தனிப்பாடல்கள் (12-ஆம் நூற்றாண்டு)
  • ஔவையார் – நீதி நூல்கள் (நல்வழி, மூதுரை, ஆத்திசூடி, கொன்றைவேந்தன்)
  • ஔவையார் – சமய நூல்கள் (விநாயகர் அகவல், ஔவை குறள்)
  • ஔவையார் - சிற்றிலக்கியம் (பந்தன் அந்தாதி)