ஆசிரியர்:சீத்தலைச்சாத்தனார் (காப்பியப் புலவர்)

சீத்தலைச்சாத்தனார்
சீத்தலைச் சாத்தனார் சங்க காலத்தில் வாழ்ந்த புலவர்களில் ஒருவர். மணிமேகலை என்னும் காப்பியத்தைப் படைத்தவர். சீத்தலைச் சாத்தனார் பிறந்த ஊர் சீத்தலை என்பர். சீத்தலை என்பது சீர்தண்டலை என்பதன் சுருக்கம். மதுரையிலே வாழ்ந்தவர்.

படைப்புகள்தொகு