ஆசிரியர்:டாக்டர் வ. சுப. மாணிக்கம்

மாணிக்கம் வ. சுப.
(1917–1989)
தமிழறிஞர். டாக்டர் வ. சுப. மாணிக்கம் (ஏப்ரல் 17.1917 – ஏப்ரல் 25.1989) (வ.சுப. மா) தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்து, தமிழ் வளர்ச்சியைப் பற்றியே சிந்தித்து பல நிலையினும் சிறந்தோங்கித் தமிழ்ப் பணிக்காகவே வாழ்ந்த மூதறிஞர். தமிழின் சிறப்புக்களைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் தமிழ் இமயம் என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்ட வ.சுப.மா. பன்முக ஆற்றல் உடையவர். மிகச் சிறந்த சிந்தனையாளரான இவர் எழுதிய நூல்கள் இவரைச் சிறந்த கவிஞராகவும், உரைநடை ஆசிரியராகவும், உரையாசிரியராகவும், நாடக ஆசிரியராகவும், ஆய்வாளராகவும் நமக்குச் சுட்டிக் காட்டும் தன்மை உடையன.

படைப்புகள்

தொகு
  1. மனைவியின் உரிமை (மெய்ப்பு செய்)
  2. கொடை விளக்கு (மெய்ப்பு செய்)
  3. இரட்டைக் காப்பியங்கள்,1958
  4. நகரத்தார் அறப்பட்டயங்கள்,1961
  5. தமிழ்க்காதல்,1962
  6. நெல்லிக்கனி,1962
  7. தலைவர்களுக்கு,1965 (மெய்ப்பு செய்)
  8. உப்பங்கழி, 1972
  9. ஒருநொடியில்,1972
  10. மாமலர்கள்,1978
  11. வள்ளுவம்,1953 (மெய்ப்பு செய்)
  12. ஒப்பியல்நோக்கு,1984
  13. தொல்காப்பியக்கடல்,1987
  14. சங்கநெறி,1987
  15. திருக்குறட்சுடர்,1987
  16. காப்பியப் பார்வை,1987
  17. இலக்கியச்சாறு,1987
  18. கம்பர்,1987
  19. தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை,1989
  20. திருக்குறள் தெளிவுரை,1991
  21. நீதிநூல்கள்,1991
  22. தொல்காப்பியப் புதுமை (மெய்ப்பு செய்)
  23. The Tamil Concept of Love
  24. A Study of Tamil Verbs
  25. Collected Papers
  26. Tamilology


 
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.