ஆசிரியர்:மயாகோவ்ஸ்கி

மயாகோவ்ஸ்கி
(1893–1930)
விளாதிமிர் விளாதிமிரோவிச் மயக்கோவ்ஸ்கி (Vladimir Vladimirovich Mayakovsky) என்பவர் உருசிய சோவியத் கவிஞர், நாடகாசிரியர், ஓவியர், நடிகர் ஆவார்.

1917 ஆம் ஆண்டுக்கு முன்னர் உருசியப் புரட்சிக் காலத்தின் போது, ​​மயோகாவ்ஸ்கி, ரஷ்ய புரட்சிக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒரு முக்கிய நபராகப் புகழ் பெற்றார், எதிர்காலவாதிகளின் அறிக்கையில் கையெழுத்திட்டவர்களில் ஒருவராக இருந்தார். மயாகோவ்ஸ்கி அவரது வாழ்க்கையில் பல்வேறுபட்ட படைப்புகளை உருவாக்கியிருந்தார். அவர் கவிதைகள் எழுதினார், நாடகங்களை எழுதினார், இயக்கினார்; படங்களில் தோன்றினார், LEF என்னும் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார். ரஷ்ய உள்நாட்டுப் போரின்போது கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக சுவரொட்டிகளை உருவாக்கினார்.

மயாகோவ்ஸ்கி

படைப்புக்கள்

தொகு
"https://ta.wikisource.org/w/index.php?title=ஆசிரியர்:மயாகோவ்ஸ்கி&oldid=1010721" இலிருந்து மீள்விக்கப்பட்டது