ஆசிரியர்:மறைமலை இலக்குவனார்
←ஆசிரியர் அட்டவணை: இ | மறைமலை இலக்குவனார் (1946—) |
மறைமலை இலக்குவனார் என்னும் முனைவர் சி. இ. மறைமலை என்பவர் தமிழ்ப் பேராசிரியர்; இலக்கியத் திறனாய்வாளர்; கவிஞர்; நூலாசிரியர்; சொற்பொழிவாளர்; மொழிபெயர்ப்பாளர்; இதழாசிரியர் என்கிற பன்முகம் கொண்ட தமிழறிஞர். |
எழுதிய நூல்கள்
தொகு- இந்திய இலக்கியச் சிற்பிகள் சி இலக்குவனார் (மெய்ப்பு செய்)