ஆசிரியர்:மாக்சிம் கார்க்கி

(ஆசிரியர்:மாக்ஸிம் கார்க்கி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மாக்ஸிம் கார்க்கி
(1868–1936)
உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர்
மாக்ஸிம் கார்க்கி

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்:Алексе́й Макси́мович Пешко́в) (28 மார்ச், 1868 - 16 - 18 சூன் 1936) உருசிய நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

மொழிபெயர்க்கப்பட்ட இவரது படைப்புகள் தொகு

  1.   -   -   தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் தாய் 2003
  2. தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் சந்திப்பு (படியெடுக்கும் திட்டம்), சிறுகதைகள் 1955
  3. தொ. மு. சி. ரகுநாதனின் மொழிபெயர்பில் தந்தையின் காதலி (படியெடுக்கும் திட்டம்) 1950