ஆசிரியர்:மு. தமிழ்க்குடிமகன்
←ஆசிரியர் அட்டவணை: த | மு தமிழ்க்குடிமகன் (1938–2004) |
படைப்புகள்
தொகு- பாவாணரும் தனித்தமிழும் 1985 (மெய்ப்பு செய்)
- ஐரோப்பியப் பயணம் 1994 (மெய்ப்பு செய்)
- புதிய அமைச்சகம் புரிந்த பணிகள் 2000 (மெய்ப்பு செய்)
- மலேசிய முழக்கம் 2003 (மெய்ப்பு செய்)
- வாழ்ந்து காட்டுங்கள் (மெய்ப்பு செய்)
- மனங்கவர்ந்த மலேசியா (மெய்ப்பு செய்)
- புதுக் கவிதை (மெய்ப்பு செய்)
- பத்தாண்டுத் தமிழ்க் கவிதைகள் (மெய்ப்பு செய்)
- தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் 1 (மெய்ப்பு செய்)
- தமிழ் ஆட்சி மொழிச் செயலாக்கம் 2 (மெய்ப்பு செய்)
- தமிழ் வழிக்கல்வி பகுதி 3 (மெய்ப்பு செய்)
- தமிழ் மேம்பாடு (மெய்ப்பு செய்)
- தமிழில் வழிபாடு (மெய்ப்பு செய்)
- செந்நீர்க் கடலில் ஈழத் தமிழன் (மெய்ப்பு செய்)
- சீன நாடும் சின்ன நாடும் (மெய்ப்பு செய்)
- காலம் எனும் காட்டாறு 2002 (மெய்ப்பு செய்)
- கலைஞர் மேல் காதல் கொண்டேன் (மெய்ப்பு செய்)
- கலைஞரும் பாவேந்தரும் (மெய்ப்பு செய்)
- கண்ணீர் (மெய்ப்பு செய்)
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
|