முனைவர் வீ. ப. கா. சுந்தரம் மதுரையில் உள்ள பசுமலையில் வாழ்ந்தவர். மதுரையிலும், திருச்சிராப்பள்ளியிலும் தங்கி தமிழாய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்கு தொகுதிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
537182Q12989228வீ. ப. கா. சுந்தரம்வீ. ப. கா.சுந்தரம்சுந்தரம்,_வீ. ப. கா.19152003முனைவர் வீ. ப. கா. சுந்தரம் மதுரையில் உள்ள பசுமலையில் வாழ்ந்தவர். மதுரையிலும், திருச்சிராப்பள்ளியிலும் தங்கி தமிழாய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்தார். இவர் இயற்றிய தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்கு தொகுதிகள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த எழுத்தாளரின் அனைத்து எழுத்துப் படைப்புகளும் பொது கள உரிமத்தில் உள்ளது. ஏனென்றால் தமிழ்நாடு அரசால் இவரது பணிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டு பொது கள உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புத்தகங்களை நாட்டுடைமை ஆக்குவதற்கு தமிழக அரசு காப்புரிமைகளைப் பெற தகுந்த நடைமுறைகளைப் பின்பற்றி, பின்பு பொது மக்கள் பயன்பாட்டிற்கு நாட்டுடைமை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அனைவரும் தடையின்றி பணிகளை பயன்படுத்திக்கொள்வதற்கு பொது கள உரிமம் தேவைப்படுகிறது. தமிழ்நாடு அரசால் நாட்டுடைமை செய்யப்பட்ட நூல்கள் அனைத்தும் (CC0 1.0) உலகளளாவிய பொதுப் பயன்பாட்டு உரிமத்தில் வெளியிடப்பட்டுள்ளது.