வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், உரையாசிரியர் ஆவார்.
443170Q492527வ. உ. சிதம்பரம் பிள்ளைவ. உ. சிதம்பரம் பிள்ளைவ. உ. சிதம்பரம் பிள்ளை18721936வ. உ. சிதம்பரம் பிள்ளைவ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936)[3] ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். மேலும் இவர் ஒரு வழக்கறிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், உரையாசிரியர் ஆவார்.