ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ்க் கலைச் சொற்கள்/S
S | |
s | (1)தூ (தூண்டல்); (2) ஆ(ஆட்படுவோன்) |
S S | |
sabotage | நாச வேலை |
sacred | புனித, திருநிலையான, தூய |
sacrifice | தன் மறுப்பு, தியாகம் |
sadism | துன்பூட்டு வேட்கை, வலியூட்டு வேட்கை, துன்புறுத்து வேட்கை |
safety | காப்பீடு |
education | முற்காப்புக் கல்வி |
sage | அறிவர், ஆன்றோர், சான்றோர் |
saint | திருத்தொண்டர், புனித |
salary | சம்பளம் |
sale | விற்றல், விற்பனை |
salivary reflex | உமிழ்நீர் மறி வினை |
salivation | வாயூறல் |
salute | சலாம் |
sampling | பதம் பார்த்தல், மாதிரி தேர்தல் |
sampling error | மாதிரித் தேர்தற் பிழை |
sanction | சட்ட உரிமை, வலிவுரிமை |
sanguine | சிரிமுக |
sanitation | உடல் நல ஏற்பாடு |
sanity | நல்லுணர்வு நிலை |
satire | வசையுரை, வசைப்பா |
satisfaction | நிறைவு, உள் நிறைவு, திருப்தி |
satisfiers | ஆற்றிகள் |
saturation | திண்ணிறைவு |
saving method | மிச்ச முறை |
scale | தேசப் பட அளவை, அளவுகோல் |
scalp | உச்சந் தலை, தலைத் தோல் |
scan | அசை பிரி, அலகிடு |
scapegoat | ஏமாளி |
scapula | தோள் பட்டை எலும்பு |
scarlet fever | செங்காய்ச்சல் |
scatter | சிதறு |
scatter diagram | சிதறல் விளக்கப் படம் |
scene | காட்சி |
scenery | இயற்கைக் காட்சி |
sceptic | ஐயமுடையவன் |
scheme | ஏற்பாடு, திட்டம் |
schedule | காலப்பட்டி, அட்டவணை |
schism | மதப் பிளவு, கட்சிப் பிளவு, உட்பிரிவு |
schizoid | உணர்ச்சி விண்டவன் |
schizophrenia | உணர்ச்சி விண்ட நிலை |
scholar | மாணவர், புலவர் |
scholarship | புலமை, மாணவர்க்குக் கொடை |
scholasticism | புலமைக் கொள்கை, படிப்பேற்றக் கொள்கை |
school | பள்ளி |
basic | ஆதாரப் பள்ளி |
infant | பாலர் பள்ளி |
mixed | கூட்டுக் கல்விப் பள்ளி |
multi lateral | பல்நெறிப் பள்ளி, பல்துறைப் பள்ளி |
multi purpose | பல்நோக்குப் பள்ளி |
poly technic | பல்நுண் தொழிற் பள்ளி, பல்கலைப் பள்ளி |
post-basic | பின் ஆதாரப் பள்ளி |
pre-basic | முன் ஆதாரப் பள்ளி |
science | அறிவியல், விஞ்ஞானம், இயல் |
descriptive | விளக்க அறிவியல் |
natural | இயல்பு அறிவியல் |
normative | உயர் நிலை அறிவியல் |
positive | இருப்பு நிலை அறிவியல் |
prescriptive | கட்டளை அறிவியல் |
scientific attitude | அறிவியல் மனப்பான்மை |
detachment | பற்றின்றி ஆராயும் பண்பு |
method | அறிவியல் முறை |
thinking | அறிவியற் சிந்தனை |
sclerotic | கண் வெள்ளை, விழி வெண் படலம் |
scold | திட்டு |
scoliosis | பக்கக் கூன் |
scope | எல்லை, பரப்பு, வாய்ப்பு |
score | மதிப்பெண் |
score | மதிப்பெண்ணிடுவோர் |
scorn | ஏளனம், இளி வரல் |
scouting | சாரண இயக்கம், சாரணீயம் |
scramble ball | |
scrap book | துண்டுப் பதிவுப் புத்தகம், துணுக்குச் சேகரப்புத்தகம் |
screen | திரை, திரையிடு |
script | எழுத்து வடிவு, கையெழுத்துப் பிரதி |
scripture | ஒரு நூல் தொகுதி, மறை |
scroll | தாட் சுருள் |
scrutiny | ஆராய்தல் |
sculpture | சிற்பம், உருவச் சிற்பம் |
scurvy | சொறி கரப்பான் |
seal | பொறிப்பு, முத்திரை |
season | பருவம் |
seat | இருக்கை |
second | இரண்டாம், வழி மொழி |
wind (ph) | |
secondary | இரண்டாம் நிலை, இடைநிலை (s) வழி நிலை, உயர்தர (a) |
elaboration | வழி நிலை விரித்தல் |
sex characteristics | பால் துணைப் பண்பு |
secrecy | ஒளிவு, மறைவு |
secretarial | செயலாளர் -, பணிமனை, செயலக |
secretary | செயலாளர், அமைச்சர் |
secretion | சுரப்பி நீர் |
sect | உட்பிரிவு |
section | பகுப்பு, முகம் |
longitudinal | நீள் வெட்டு முகம் |
transverse (cross) | குறுக்கு வெட்டு முகம் |
secular | உலகியல் சார்ந்த |
security | காப்புணர்ச்சி, காப்பு |
emotional | கவலையின்மை, நிம்மதி |
see-saw | |
segmentation | துண்டாடல் |
segregation | தனிப்படுத்தல், ஒதுக்கல் |
selection | தேர்தல் |
natural | இயற்கைத் தேர்தல் |
selections | திரட்டு |
self | தான் |
-abasement | தன்னொடுக்கம் |
-activity | தானாகச் செயற்படுதல், தன் செயல், தொழிற்பாடு |
-assertion | தன் மேம்பாடு, தற்சாதிப்பு, தன் நாட்டல் |
-consciousness | தன்னுணர்ச்சி |
-criticism | தன் குறை காணல் |
-control | தன் கட்டுப்பாடு |
-defence | தற்காப்பு |
- expression | தன் வெளியீடு |
-fulfilment | தன் நிறைவு |
preservation | தற்காப்பு |
rating | தந்தரமீடு |
testing | தற்சோதனை |
semantics | சொற்பொருளியல் |
semi-cirular canals | அரை வட்டக் குல்லியங்கள் |
semi-final | அரை முடிவு |
semi-interquartile range | அரை இடைக்கால் எல்லை |
semi-skilled | திறன் குறை |
seminar | கருத்தரங்கு |
senate | மேலோர் மன்று |
senior | முந்திய, மூத்த |
sensation | புலனுணர்ச்சி, புலன் |
sensationalism | உணர்ச்சி நவிற்சி |
sense | புலன் |
sensed object | உணர் பொருள் |
sense-perception | புலன் காட்சி |
sense-training | புலப் பயிற்சி |
sense of role | தன் பங்குணர்ச்சி |
sensory aids | புலனறி கருவிகள் |
sensory aquity | புலக் கூர்மை |
sensory area | புலப் பரப்பு |
sensory discrimination | புல வேறுபாடறிதல் |
sensory motor | புல-இயக்க |
sensory motor arc | புலனியக்கத் தொடர் |
sentence | வாக்கியம், சொற்றொடர் |
sentiment | பற்று, அபிமானம் |
abstract | அருவப் பற்று, கருத்துப் பற்று |
concrete | உருவப் பற்று, காட்சிப் பற்று |
master | முதன்மைப் பற்று |
moral | அறப் பற்று |
hate | வெறுப்புப் பற்று |
love | விருப்பப் பற்று |
self-regarding | தன் மதிப்புப் பற்று |
sentimentality | உணர்ச்சி வயம் |
separate | தனியான, வேறான |
sequence | முறை, அடுத்து வருதல் |
series | வரிசை, முறை |
service | தொண்டு, பணி, முதலடி(Ph) |
session | அமர்வு, வேலை நேரம் |
set | ஆயத்த நிலை |
set-up | அமைப்பு முறை |
setting | பின்னணி |
sex | பாலினம், பான்மை, பால் |
sex attraction | பால் ஈர்ப்பு |
character | பாலினப் பண்பு |
difference | பாலிடை வேற்றுமை |
education | பால்வகைக் கல்வி |
opposite | எதிர்ப் பால் |
own | தன் பால் |
sexual reproduction | இலிங்க உற்பத்தி, பாலியற் கலவி |
shading | குறுங்கோட்டு வேற்றுமை விளக்கம் |
shadow play | நிழலாட்டம் |
shame | வெட்கம் |
shaping | உருவாற்றல் |
sharing | பங்கிடுதல், பங்கெடுத்தல், பங்கீடு |
sheep shank | ஆடு கட்டு முடிச்சு |
sheet bend | தொட்டில் முடிச்சு |
shelf | சுவர் நிலைத் தட்டு |
shelter | தஞ்சம், மறைவிடம், உறையுள் |
shibboleth | மூடக் கொள்கை, வெற்றுக் கூப்பாடு |
shield | கேடயம், பட்டயம் |
shift system | மாற்றல் முறை |
shock | அதிர்ச்சி |
shortage | குறைபாடு |
short story | சிறுகதை |
shot put | குண்டெறிகை |
show | காட்சி, தோற்றம், காட்டு |
show case | காட்சிப் பெட்டி |
shut-in personality | |
shy | நாணும், கூச்சமுள்ள |
sib | உறவு |
side roll | பக்கக் கரணம் |
sifting | சலித்தல் |
sight | பார்வை |
sigma score | சம மதிப்பெண் |
sign | அடையாளம், குறி |
signal | அறிகுறி |
signature | கையொப்பம் |
silent reading | மௌன வாசிப்பு |
silhouette | நிழற்படம் |
similarity | ஒப்புமை, போன்மை |
simile | உவமை |
simple | எளிய |
simulated situation | ஒத்தமைத்த நிலை |
simultaneous contrast | ஒருங்கமை மாறுபாடு |
single | தனியான, ஒற்றை |
sing-song | இசை வாசிப்பான |
sink | கழி நீர்க் குழி |
sit | அமர் |
site | இடம், மனையிடம், புரையிடம் |
situation | நிலைமை |
size | பருமன், அளவிடு |
size-weight illusion | பருமன் எடைத் திரிபு |
skeleton | எலும்புக் கூடு, குறிப்புத் திட்டம் |
sketch | மாதிரிச் சித்திரம், குறிப்புத் திட்டம் |
skewed curve | சாய்ந்த பாதை |
skewness | சாய்வு |
skill | திறன், திறமை |
skilled | திறனுடை |
skim | வாரி எடு |
skin | தோல் |
skipping | கயிறு தாவல், தாவல் |
skull | மண்டையோடு, கபாலம் |
slang | கொச்சை மொழி, கொச்சை நடை |
slant | சாய்வு |
slate | மாக்கல், கற்பலகை, சிலேட்டு |
slavery | அடிமை முறை |
sleep | தூக்கம், துயில் |
slide | நழுவம் |
slide-rule | நழுவுக் கணிப்பான், நகரி |
sliding | நழுவல் |
slip | வழுக்கு, சறுக்கு, தவறு; சிறு துண்டு |
slit | கீற்று, பிளவு |
sliver | சிராய், சிம்பு, பட்டை |
slogan | கட்சிப் போர்க் குரல், கட்சிக் கூப்பாடு |
slot-maze test | தடச் சிக்கற் சோதனை |
slow learning | மெதுவாய்க் கற்கும் |
slow-motion picture | மெதுவியக்கப் படம் |
slum | வறியோர் குடியிடம் |
small pox | வைசூரி, பெரியம்மை |
smart | சுறுசுறுப்பான, எடுப்பான |
smattering | அரைகுறையறிவு |
smell | நாற்றம், மோப்பம், மணம், முகர் |
smoothed curve | |
smoothness | மென்மை |
sober | அமைதியான, அடக்கமான |
sociability | சமூகத் தன்மை |
sociable | சமூகத் தன்மையுள்ள, பழகுந் தன்மையுள்ள |
social | சமூக |
adjustment | சமூகப் பொருத்தப்பாடு |
awareness | சமூக விழிப்புடைமை, உணர்வு |
behaviour | சமூக நடத்தை |
concern | சமூக அக்கறை |
consciousness | சமூக உணர்வு |
control | சமூகக் கட்டுப்பாடு |
distance | சமூகத் தூரம் |
dynamics | சமூக இயக்கவியல் |
environment | சமூகச் சூழ்நிலை |
heritage | சமூக மரபுரிமை (வழிப் பேறு) |
intelligence | சமூக நுண்ணறிவு |
learning | சமூகப் படிப்பு |
mindedness | சமூக மனமுடைமை |
psychology | சமூக உளவியல் |
selection | சமூகத் தேர்தல் |
self | சமூகத் தன்மை |
status | சமூக நிலைத் தரம் |
studies | சமூகப் பாடம் |
training | சமூகப் பயிற்சி |
utility | சமூகப் பயன் |
world | சமூக உலகம் |
socialism | சமூக மயக் கொள்கை, சமூகவுடைமை |
socialization | சமூக இயல்பினனாதல் |
socialized recitation | ஒன்று கூடி ஆராய்தல், கூடி உரையாடல் |
society | சமூகம் |
socio-economic survey | சமூகப் பொருளாதாரக் கணக்கெடுப்பு |
scciology | சமூகவியல் |
sociogram | சமூக விளக்கப் படம் |
sociometry | சமூக அளவை நூல் |
socket | குடை குழி, கிண்ணம் |
soft ball | மென்பந்து |
soft pedagogy | மெல்ஆசிரியவியல், நய முறைப் போதனை |
soil | நிலம், மண் |
solidarity | ஒருமுகப்பாடு |
solidity | திண்மை |
solitary | தனித்த |
solution | விடை, விடை காணல் |
solve | விடுவி |
somatic | உடல் சார்ந்த |
somnambulism | துயில் நடை, தூக்கத்தில் நடத்தல், உறக்க நடை நோய் |
sonant | குரலொலி |
song | பாடல் |
sophism | போலி வாதம் |
sorrow | துயரம் |
sorting test | இனம் பிரித்தற் சோதனை |
soul | ஆன்மா, ஆவி, உயிர் |
sound | ஒலி, குற்றமற்ற |
source | மூலம், தோற்றுவாய், பிறப்பிடம் |
method | மூல முறை |
souvenir | நினைவு மலர் |
space | இடம், வெளி |
space perception | இடக் காட்சி |
space relations test | இடத் தொடர்புச் சோதனை |
spaced learning | இடை விட்டுக் கற்றல் |
spaced repetition | இடை விட்ட பன்முறைப் பயிற்சி, இடை விட்டுப் பயிலல் |
span | அகலம், வீச்சு |
spark | சுடர் |
spasm | இழுப்பு, துடிப்பு |
spasmodic | விட்டு விட்டுத் தோன்றும் |
spate of words | சொல் மாரி |
spatial ability | இடவாற்றல் |
spatialization | இடமமைத்துக் காணல் |
S.P.C.A. | மிருகத் துன்பத் தடுப்புச் சங்கம் |
speaking | பேசுதல் |
special | சிறப்பான, சிறப்பு, தனிச் சிறப்புள்ள |
specialization | தனித் துறைப் புலமை |
species | இனம் |
specific | திட்டமான, குறித்த |
specificity | திட்டப் பண்பு |
specification | விவரம், விவரம் குறிப்பிடுதல் |
specimen | மாதிரிப் பொருள் |
spectator | காண்போர் |
speculation | ஆழ்ந்தாராய்தல் |
speech | பேச்சு |
speed | வேகம் |
spelling | எழுத்துக் கூட்டல் |
sperm | கரு மூலம், விந்து |
sphere | உருண்டை, கோளம் |
spinal cord | தண்டு வடம் |
spinning | நூற்பு, நூற்றல் |
spiral | சுருள் |
spirit | ஊக்கம் |
spiritual | ஆன்மிக |
splint | பத்தை |
spontaneous | தானாய் எழும், தன்னியல்பான |
spoon feeding | அள்ளி ஊட்டல், வாயில் ஊட்டல் |
sporadic | இடையிடையான |
sport | கேளிக்கை, விளையாட்டு, ஆட்டம் |
sportsmanship | ஆட்ட நற்றிறம் |
spot | இடம், பொட்டு |
sprain | சுளுக்கு |
spread | பரவு |
spring | துள்ளு, பாய்ந்து செல், ஊற்று |
sprint | பாய்ச்சல், சாட்டம் |
spurt | பீறிடல் |
squad | பயிற்சிக் குழு, குழு |
squat |
square | சதுரம், சதுரமான |
square measure | பரப்பளவு |
squint | மாறு கண் |
stable mind | நிலையுள்ளம் |
stack | குவியல், அடுக்கு |
stadium | பந்தயக் காட்சி அரங்கம், மிடையரங்கம் |
staff | பணியாளர் |
stage | நிலை, படி, மேடை, அரங்கு |
authoritarian | ஆளப்படு நிலை, ஆதிக்க நிலை |
embryonic | இளஞ் சூல் நிலை |
foetus | முது சூல் நிலை |
personal | தன்னறி நிலை |
prudential | பட்டறி நிலை |
social | சமூக நிலை |
stagnation | தேக்கம் |
stamina | பொறுதியாற்றல் |
stammerer | திக்கு வாயன், தெற்று வாயன் |
stamp | முத்திரை |
stand | நிலை, ஆதாரம், தங்குமிடம்; நில் |
standing broad jump | நின்று அகலத் தாண்டல் |
high jump | நின்று உயரத் தாண்டல் |
stand-point | நிற்கு நிலை |
standard | தரம், வகுப்பு |
deviation | தரவிலக்கம் |
error | தரப் பிழை |
standardize | தரப்படுத்து, நிலையாக்கு |
standardized test | தரப்படுத்திய சோதனை |
start | தொடங்கு, புறப்படு |
state | நிலைமை, அரசு (s) |
statement | அறிக்கை, வாக்குமூலம் |
static | தேக்கமான, முன்னேறாத |
static sense | நிலைப் புலன் |
statics | நிலையியக்கவியல் |
station | தங்குமிடம், நிறுவம் |
stationary | நிலையான |
stationery | எழுதற்கான பொருள்கள் |
statistics | நிலவர நூல், புள்ளி விவரங்கள், புள்ளி இயல் |
statue | உருவச் சிலை |
stature | உயர அளவு |
status | மதிப்பு நிலை, நிலைத் தரம் |
statute | சட்டம் |
statutory | சட்ட |
steadiness test | நடுங்காமைச் சோதனை |
steep | செங்குத்தான |
stem | அடி, தண்டு |
stencil | செதுக்குத் தகடு |
stenographer | சுருக்கெழுத்தாளர் |
step | படி, நிலை |
stereograph | கன உருவப் படம் |
stereoscope | கன உருக் காட்டி |
stereotype | ஒரு படி வார்ப்பு, வார்ப்பு |
sterilization | கிருமிச் சுத்தமாக்கல் |
still pictures | நிலைப் படங்கள், அசையாப் படங்கள் |
stimulus | தூண்டல் |
external | புறத் தூண்டல் |
internal | அகத் தூண்டல் |
stirrup | அங்கவடி |
stock | கையிருப்பு |
stocks and crops map | கால்நடை பயிர் வகைப் படம் |
stop | நிறுத்து, நிறுத்தற் குறி |
stop-watch | நிறுத்தற் கடிகாரம் |
storage | சேமிப்பு |
story | கதை |
straight thinking | நேர்மையான சிந்தனை; நேர் சிந்தனை |
strain | பளுவேற்று, மிஞ்சி உழை |
strata | படுகை, பாளம், அடுக்கு |
stratification | அடுக்காதல் |
stream of consciousness | நனவோட்டம், நனவொழுக்கம் |
strength | வலிமை, வலு |
strength of will | மனத் திண்மை, உரம் |
stress | அழுத்தம் |
strict | கண்டிப்பான |
strike | அடி; வேலை நிறுத்தம் |
stilt walk | |
strive | முயற்சி செய் |
stroke | அடி |
structuralism | அமைப்பு நிலைக் கொள்கை |
structure | அமைப்பு |
struggle for existence | உயிர் நிலைப்புப் போர், வாழ்வதற்குப் போராடல், வாழ்க்கைப் போராட்டம் |
student | மாணாக்கன் |
studio | கலையகம் |
studious | உழைப்பாளியான |
study | பாடம், படிப்பு, படி, ஆராய் |
stuff | சரக்கு |
stunts | |
stuttering | திக்குதல் |
style | (மொழி) நடை |
sub-committee | துணைக்குழு |
sub-conscious | நனவடி, இடை மனம் |
subject | ஆட்படுவோன் (p) |
subjects, core | அடிப்படைப் பாடங்கள் |
instrumental | கருவிப் பாடங்கள் |
subject-matter | பாடப் பொருள் |
subjective | அகவய |
sublimation | தூய்மை செய்தல் |
submission, instinct of | பணிவூக்கம் |
subordination | கீழ்ப்படிதல் |
subscription | பங்களிப்பு |
subsidiary | துணைமை |
subsistence | உயிர் பிழைப்பு, பிழைப்பூதியம் |
substance | பொருள், சுருக்கம் |
substantiate | உறுதியாக்கு |
substitute | பதிலிடு, பதிலீடு, பதிலாள் |
substitution table | பதிலிடு பட்டி |
substitution test | பதிலீட்டுச் சோதனை |
subtract | கழி, குறை |
success | வெற்றி |
sufficiency | போதுமை |
suffix | பின்னொட்டு, பின்னிணைப்பு |
suggestion | கருத்தேற்றம், குறிப்புணர்(த்)தல் |
auto- | தன்கருத்தேற்றம் |
contra | எதிர்மறைக் கருத்தேற்றம் |
mess | கும்பற் கருத்தேற்றம் |
prestige | கீர்த்திக் கருத்தேற்றம் |
suggestibiliiy | கருத்தேற்கும் தன்மை |
suitability | தகுதி |
sum | கூட்டுத் தொகை |
summary | சுருக்கம் |
summation | கூட்டுதல் |
super-ego | மிகை நிலை மனம், மேனிலை மனம் |
superficial | மேற்போக்கான |
superfluous energy theory | மிகைச்சக்தி வடிகாற் கொள்கை |
superintendent | மேற்பார்வையாளர் |
superior | மேம்பட்ட, சிறந்த, உயர்ந்த |
superior adult | உயர் முதிர்ந்தோன் |
superiority complex | உயர்வுச் சிக்கல் |
supernatural | இயற்கை இகந்த நிலை |
supernormal | தரத்தினுயர்ந்த |
superstition | மூட நம்பிக்கை |
supervised study | கண்காணிப்பு முறை, மேற்பார்வைப் படிப்பு |
supervision | கண்காணிப்பு |
supervisor | கண்காணிப்பாளர் |
supplementary aids | உடன் துணைக் கருவிகள் |
supply | தருவிப்பு |
support | ஆதரவு |
supposition | புனைவெண்ணம் |
suppression | அடக்குதல், தடுத்தல் |
supreme | தலை சிறந்த, முதன்மையான |
surface | மேற்பரப்பு |
surmise | ஊகம் |
surname | துணைப் பெயர் |
surplus energy | விஞ்சு சக்தி |
surprise | வியப்பு |
surrealism | அடிமன நவிற்சி |
surroundings | சுற்றுப்புறம் |
surveying | நிலமளத்தல் |
survey test | கணக்கெடுப்புச் சோதனை |
survival | பிழைத்தல் |
susceptible | ஏற்கும் தன்மையுள்ள |
suspense | ஆவலையம் |
suspension | சிறு கால விலக்கம் |
suspicion | ஐயப்பாடு |
swallowing | விழுங்குதல் |
sweat glands | வேர்வைச் சுரப்பிகள் |
sweet | இனிமையான |
swimming | நீந்துதல், நீச்சல் |
swing | ஊசலாடு, ஊஞ்சல் |
syllable | அலகெழுத்து, அசை |
nonsense | வெற்றசை |
syllabus | பாடத் திட்டம் |
syllogism | வாய்வியல், முக்கூற்று முடிவு, நேர் முடிவு |
symbiosis | கூ ட்டுப் பிழைப்பு, கூட்டுயிர் வாழ்க்கை |
symbol | குறி, சின்னம், அடையாளம் |
symbolism | குறியீட்டு முறை, குறியீடு |
symmetry | செவ்வு, அந்தசந்தம், சமமிதி, சமச் சீர் |
sympathetic nervous system | பரிவு நரம்புத் தொகுதி, ஒத்துணர் நரம்புத் தொகுதி |
sympathy | ஒத்துணர்ச்சி, ஒத்துணர்வு, அனுதாபம் |
sympathy of numbers | தொகையில் ஒத்துணர்வு |
symposium | பலர் கருத்துத் திரட்டு |
symptom | முன் அறிகுறி, நோய் அறிகுறி |
synapse | கூடல் வாய் |
synchronize | ஒத்து நிகழ் |
syndicate | செயலாட்சிக் கழகம் |
synonym | ஒரு பொருட் சொல், ஒரு பொருட் பன்மொழி |
synopsis | சுருக்கம், பொழிப்பு |
syntax | சொற்றொடரிலக்கணம், தொடர் இலக்கணம் |
synthesis | தொகுத்தல், ஈட்டல், தொகுத்துக் காணல் |
system | முறை,திட்டம், தொகுதி, மண்டிலம் |
autonomous nervous | தனித்தியங்கு நரம்புத் தொகுதி |
para-sympathetic nervous |
பரிவிணை நரம்புத் தொகுதி |
peripheral | வெளி நரம்புத் தொகுதி |
sympathetic | பரிவு நரம்புத் தொகுதி |
systematic | ஒழுங்கு முறையான |