ஆசிரியர் பேச்சு:கவிஞர் கருணானந்தம்
Latest comment: 11 மாதங்களுக்கு முன் by Sriveenkat
இந்த ஆசிரியருக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஆசிரியர்:கருணானந்தம் மற்றும் ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம் இதில் ஏதோ ஒன்று வழிமாற்றம் செய்யப்பட வேண்டும். எனது கருத்து: ஆசிரியர்:கவிஞர் கருணானந்தம் என்பதை வழி மாற்றம் செய்யலாம். ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 15:23, 7 சனவரி 2024 (UTC)