இதழியல் கலை அன்றும் இன்றும்/கட்டுரைகள் எழுதும்போது



32

கட்டுரைகள் எழுதும்போது
கவனிக்கப்பட வேண்டியவை :-



1. கட்டுரை எழுதத் தலைப்பைத் தேர்வு செய்தல்

2. எடுத்துக் கொண்ட பொருளுக்குரிய ஆதார நூற்களைச் சேகரித்தல்

3. அந்த நூற்களைப் படித்துக் குறிப்புகள் திரட்டுதல்

4. பொருளை நன்கு சிந்தித்துக் கருத்துக்களைத் தொகுத்தல்

5. தொகுத்தக் கருத்துக்களை கட்டுரையில்அமைய இடம் ஒழுங்குப் படுத்துதல்

6. தேர்ந்தக் குறிப்புகளில் சான்றோர் மேற்கோள்களை இடம் பெறச் செய்தல்

7. கட்டுரை வரையத் தொடங்குதல்

8. கட்டுரை எழுதி முடித்தப் பிறகு, அதனை மறுபடியும் படித்துப் பார்த்தல்.