உறந்தைவளர் நாட்டுவளப்பம்/முத்து பிறக்கும் இடங்கள்
- மால்தந்த யானைவ ளரும்உ றந்தையில்
- சிப்பி கதலிசி றந்தக முகுகள்
- முத்துநல் லாயியிடம் விஸ்தார மானதும்
- சிறந்தது நல்லமுத்துப் பிறந்தவி தங்களும்
- பிறந்தது முத்துஎங்கள் உறந்தை வளநாட்டில்
- சிறந்த வயல்கள்கு ளங்கள்குட் டையெல்லாம்
- நிரந்தர மாகமுத்துப் பிறந்துவி ளைந்ததும்