என் சரித்திரம்/பதிப்பித்த நூல்களின்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்
பதிப்பித்த நூல்களின் அகரவரிசை
1. | அழகர் கிள்ளை விடு | 1938 | 28. | தண்டபாணி விருத்தம் | 1891 |
2. | ஆற்றூர்ப் புராணம் | 1935 | 29. | தணிகாசலபுராணம் | 1939 |
3. | இயற்பகை நாயனார் | ||||
சரித்திரக் கீரத்தனை | 1936 | 30. | தமிழ்நெறி விளக்கம் | 1937 | |
4. | உதயண குமார காவியம் | 1935 | 31. | தமிழ் விடுதூது | 1930 |
5. | உதயணன் சரித்திரச் சுருக்கம் | 1924 | 32. | தனியூர்ப் புராணம் | 1907 |
6. | ஐங்குறுநூறு | 1903 | 33. | திரு இலஞ்சி முருகன்
உலா ||1935 | |
7. | கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது | 1888 | 34. | திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா | 1933 |
8. | கடம்பர் கோயிலுலா | 1932 | 35. | திருக்கழுக்குன்றத்துலா | 1928 |
9. | கபாலீசுவரர் பஞ்சரத்தினம் | 1940 | 36. | திருக்காளத்தி நாதர் | |
10. | கலைசைக் கோவை | 1935 | இட்டகாமிய மாலை | 1938 | |
11. | களக்காட்டுச் சத்தியவாகீசர் | 37. | திருக்காளத்தி நாதருலா | 1904 | |
இரட்டை மணிமாலை | 1932 | 38. | திருக்காளத்திப் புராணம் | 1912 | |
12. | கனம் கிருஷ்ணையர் | 1936 | |||
13. | குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு | 1939 | 39. | திருக்குடந்தைப் புராணம் | 1883 |
14. | குறுந்தொகை | 1937 | 40. | திருக்குற்றாலச் சிலேடை வெண்பா | 1940 |
15. | கோபால கிருஷ்ண பாரதியார் | 1936 | 41. | திருத்தணிகைத் திருவிருத்தம் | 1914 |
16. | சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் | 1928 | 42. | திருநீலகண்ட நாயனார் சரித்திரம் | 1926 |
17. | சங்கர நயினார் கோயிலந்தாதி | 1934 | 43. | திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் | 1908 |
18. | சங்கரலிங்க உலா | 1933 | |||
19. | சிராமலைக் கோவை | 1937 | 44. | திருப்பூவண நாதருலா | 1904 |
20. | சிலப்பதிகாரம் | 1892 | |||
21. | சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் | 1932 | 45. | திருப்பெருந்துறைப் புராணம் | 1892 |
22. | சிவசிவ வெண்பா | 1938 | 46. | திருமயிலைத் திரிபந்தாதி | 1888 |
23. | சீகாழிக் கோவை | 1903 | |||
24. | சீவக சிந்தாமணி | 1887 | 47. | திருமயிலை யமக அந்தாதி | 1936 |
25. | சூரைமாநகர்ப் புராணம் | 1904 | |||
26. | செவ்வைச் சூடுவார் பாகவதம் | 1941 | 48. | திருமலையாண்டவர் குறவஞ்சி | 1938 |
27. | தக்கயாகப்பரணி | 1930 | 48. | திருவள்ளுவரும் திருக்குறளும் | 1936 |
51. | திருவாரூர்த் தியாகராச லீலை | 1905 | 77. | புதியதும் பழையதும் | 1936 |
52. | திருவாரூருலா | 1905 | 78. | புறநானூறு | 1894 |
53. | திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் | 1906 | 79. | புறநானூறு மூலம் | 1936 |
54. | திருவாவடுதுறைக் கோவை | 1903 | 80. | புறப்பொருள் வெண்பா மாலை | 1895 |
55. | தேவையுலா | 1907 | 81. | பெருங்கதை | 1934 |
56. | நல்லுரைக்கோவை பகுதி 1 | 1937 | 82. | பெருங்கதை மூலம் | 1934 |
57. | நல்லுரைக்கோவை பகுதி 2 | 1937 | 83. | மகரநெடுங் குழைக்காதர் பாமாலை | 1939 |
58. | நல்லுரைக்கோவை பகுதி 3 | 1938 | 84. | மகாவைத்தியநாதையர் | 1936 |
59. | நல்லுரைக்கோவை பகுதி 4 | 1939 | 85. | மண்ணிப்படிக்கரைப் புராணம் | 1907 |
60. | நன்னூல் சங்கர நமச்சிவாயருரை | 1925 | 86. |
மணிமேகலை ||1898 | |
61. | நன்னூல் மயிலைநாகருரை | 1918 | 87. | மணிமேகலைக் கதைச் சுருக்கம் | 1898 |
62. | நான் கண்டதும் கேட்டதும் | 1936 | 88. | மத்தியார்ச்சுன மான்மியம் | 1885 |
63. | நினைவு மஞ்சரி பகுதி-1 | 1940 | 89. | மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை | 1932 |
64. | நினைவு மஞ்சரி பகுதி-2 | 1942 | 90. | மதுரைச் சொக்கநாதருலா | 1931 |
65. | நீலி இரட்டை மணிமாலை | 1874 | 91. | மான் விடு தூது | 1936 |
66. | பத்துப்பாட்டு மூலம் | 1931 | 92. | மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் -பகுதி 1 | 1933 |
67 | பத்துப்பாட்டு மூலமும் உரையும் | 1889 | 93. | மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் -பகுதி 1 | 1934 |
68. | பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது | 1932 | 94. | மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்த திரட்டு | 1910 |
69. | பதிற்றுப் பத்து | 1904 | 95. | வலிவல மும்மணிக் கோவை | 1932 |
70. | பரிபாடல் | 1918 | 96. | வித்துவான் தியாகராச
செட்டியார் ||1942 | |
71. | பழமலைக் கோவை | 1935 | 97. | வில்லைப் புராணம் | 1940 |
72. | பழனி இரட்டைமணி மாலை | 1935 | 98. | விளத்தொட்டிப் புராணம் | 1934 |
73. | பழனிப் பிள்ளைத் தமிழ் | 1932 | 99. | வீரவனப் புராணம் | 1903 |
74. | பாசவதைப் பரணி | 1933 | 100. | வேணுவனலிங்க விலாசச் சிறப்பு | 1878 |
75 | புகையிலை விடு தூது | 1939 |