கலைக்களஞ்சியம்/அகத்தியாச்சிரமம்

அகத்தியாச்சிரமம் பஞ்சவடிக்கு அண்மையிலுள்ள புண்ணியத் தலம்; நாசிக் என்னும் இடத்துக்கு இருபத்து நான்கு மைல் தொலைவிலுள்ளது. இப்போது சத்தியபுரி என்று வழங்குகிறது.