கலைக்களஞ்சியம்/அசிதன்

அசிதன் :
1. திருதராட்டின் மகன்.
2. தருமனுக்கு அறமுரைத்த முனிவன்.
3. சூரியகுல மன்னரில் ஒருவன்.
4. ஜைன தீர்த்தங்கரரில் இரண்டாமவர்.
5. அங்க நாட்டரச புரோகிதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அசிதன்&oldid=1495382" இலிருந்து மீள்விக்கப்பட்டது