அடைநெடுங் கல்வியார் சங்க காலத்துப் புலவர்களில் ஒருவர் ; இது கல்வியாற் பெற்ற பெயர். (புறம்: 283,344,345).