கலைக்களஞ்சியம்/அட்சய குமாரன்‌

அட்சய குமாரன்‌ : இராவணன்‌ குமாரர்‌களுள்‌ ஒருவன்‌. அனுமனால்‌ கொல்லப்பட்டவன்‌. இவனுக்கு அட்சன்‌, அட்சயன்‌ என்‌ற பெயர்களும்‌ உண்டு.