கலைக்களஞ்சியம்/அதியன் விண்ணத்தனார்
அதியன் விண்ணத்தனார் கடைச்சங்க காலப் புலவர். இவர் அதிகன் விண்ணத்தனார் எனவும் பெறுவர். அதிகமானுக்கு உறவினர்போலும் (அகம். 301).