கலைக்களஞ்சியம்/அந்துவன் கீரன்
அந்துவன் கீரன் : அந்துவன் மகனாகிய கீரன் என்பது பொருள்; ஒரு வள்ளல் ; காவட்டனாரால் பாடப் பெற்றவன் (புறம். 359). காவட்டனாரைக் காநட்டனார் என்றும் சில பிரதிகள் குறிக்கின்றன.