கலைக்களஞ்சியம்/அரியக்குடி

அரியக்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில் காரைக்குடிக்கு இரண்டு மைல் தொலைவிலுள்ள ஒரு வைணவத்தலம்.