கலைக்களஞ்சியம்/அருணாசல முதலியார்

அருணாசல முதலியார் திருமயிலையில் இருந்த புலவர் ; கொடியிடைமாலை, சிதம்பரம் சிவகாமியம்மை பதிகம், திருமுல்லைவாயில் மாசிலாமணியீசர் பதிகம் ஆகிய நூல்களின் ஆசிரியர்.