கலைக்களஞ்சியம்/அருமன்

அருமன் சிறுகுடி என்னும் ஊரிலிருந்த செல்வன். வரையாது சோறு வழங்குவோன். இவனை நற்றிணையில் (367) நக்கீரர் பாடியுள்ளார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அருமன்&oldid=1454316" இலிருந்து மீள்விக்கப்பட்டது