கலைக்களஞ்சியம்/அழகிய நம்பி

அழகிய நம்பி குருபரம்பரை என்னும் வைணவ ஆசாரியர் வரலாற்றை விரிவாக இயற்றியவர் ; வைணவர் ; பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்தவர்.