கலைக்களஞ்சியம்/ஆக்கினாவா
ஆக்கினாவா (Okinava) ரூக்கூத் தீவுக்கூட்டத்திலுள்ள மிகப் பெரிய ஜப்பானியத் தீவு ; அரணுடையது. இரண்டாவது உலக யுத்தத்தில் கடும் போர் ஒன்று இங்கே நடந்தது. மக்கள் ரூயுகுயுவர் ; ரூயுகுயு மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரம் நாகா இந்தத் தீவில் சர்க்கரை, வாழை, அரிசி, சவ்வரிசி உண்டாலின்றன. மக்: 4,85,681 (1940).