கலைக்களஞ்சியம்/ஆதன் அவினி

ஆதன் அவினி சேர மன்னரில் ஒருவன்; ஐங்குறுநூறு முதற்பத்து இவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது.