கலைக்களஞ்சியம்/ஆத்தா

ஆத்தா இனிமையான பழந்தரும் செடி. சாதாரணமாக இது சீத்தா எனப்படும். வங்காள மொழியிலும் இதற்கு ஆத்தா என்று பெயர். பார்க்க: சீத்தா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆத்தா&oldid=1456681" இலிருந்து மீள்விக்கப்பட்டது