கலைக்களஞ்சியம்/ஆன்கிங்
ஆன்கிங் (Anking) கிழக்குச் சீனாவிலுள்ள ஆன்வே மாகாணத்தின் தலைநகர். இதற்கு உச்வெயினிங் என்றும் ஹுவேனிங் என்றும் பெயருண்டு; யாங்ட்ஸி நதிக்கரையில் ஷாங்காயிக்கு மேற்கே 364ஆம் மைலில் உள்ளது. மக் : சூ.38,000.