கலைக்களஞ்சியம்/ஆர்கலிஸ்

ஆர்கலிஸ் (Argolis) : 1. இது கிரீஸ் நாட்டின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு ஜில்லா.

2. இது ஈஜியன் கடலைச்சார்ந்த தென்கிழக்குக் கிரீஸிலுள்ள ஒரு வளைகுடா.