கலைக்களஞ்சியம்/ஆர்ஹுசு

ஆர்ஹுசு (Aarhus) டென்மார்க்கின் இரண்டாவது பெரிய நகரம். ஜட்லாந்தின் கிழக்குக் கரையோரமாகவுள்ளது. முக்கியமான வியாபார ஸ்தலம். 1928 முதல் இங்கு ஒரு பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. மக்: 1.16.167 (1950).

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆர்ஹுசு&oldid=1457254" இலிருந்து மீள்விக்கப்பட்டது