கலைக்களஞ்சியம்/ஆலவாய்

ஆலவாய்: இது மதுரைமாநகர். தென் மதுரை கடல்கொண்ட காலத்துச் சிவபெருமான் கட்டளையால் எல்லையறியப் பாம்பால் அளக்கப்பட்டதால் வந்த பெயர் என்று திருவிளையாடற் புராணம் கூறும். பார்க்க : மதுரை.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆலவாய்&oldid=1457659" இலிருந்து மீள்விக்கப்பட்டது