கலைக்களஞ்சியம்/ஆல்பனி

ஆல்பனி (Albany) 1 . அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒன்றான ஜார்ஜியாவில் உள்ள ஒரு நகரம். மக் : 31,155 (1950); ஒரு முக்கியமான ரெயில் நிலையம்.

2. கானடாவில் உள்ள ஓர் ஆறு. ஜேம்ஸ் விரிகுடாவில் சேருகிறது. நீளம் 400 மைல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆல்பனி&oldid=1457575" இலிருந்து மீள்விக்கப்பட்டது