கலைக்களஞ்சியம்/ஆளவந்தார்

ஆளவந்தார் விசிஷ்டாத்துவைத வேதாந்தத்தை நிலைபெறச் செய்த சான்றோர்களுள் ஒருவராகிய யாமுனாசாரியாரது சிறப்புப் பெயர். பார்க்க: யாமுனாசாரியார்.