கலைக்களஞ்சியம்/ஆவி
ஆவி ஆவியர் என்னும் வேளிர் தலைவருள் ஒருவன். நெடுவேளாவி எனவும் பெறுவான். இவன் மலை பொதினி. இது இப்போதுள்ள பழனியாம் (அகம்.1,61,356).