கலைக்களஞ்சியம்/ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்
ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் கடைச் சங்கப் புலவர். முல்லையைப் பாடியுளர் (அகம்.224)