கலைக்களஞ்சியம்/இணைமணிமாலை
இணைமணிமாலை தமிழ்ப் பிரபந்த வகைகளில் ஒன்று; வெண்பாவும் கட்டளைக் கலித்துறையுமாகவாவது, வெண்பாவும் அகவலுமாகவாவது அந்தாதித் தொடையில் நூறு செய்யுட்கள் அமைத்துப் பாடுவது.