கலைக்களஞ்சியம்/இந்திரப் பிரஸ்தம்

இந்திரப் பிரஸ்தம் இந்திரன் ஏவலால் விசுவகர்மாவால் நிருமிக்கப்பட்டதாகக் கூறப்படும் பட்டணம். இது பாண்டவர் இருந்த இடம் என்பர். காண்டவப் பிரஸ்தம் என்பதும் இதன் பெயர். இப்போது டெல்லிக்கு அருகிலுள்ளது.